சூரிய வெப்பத்தை பயன்படுத்தி தினசரி தேவையான சூடான தண்ணீரை உருவாக்கும் energy-efficient Solar Water Heater. வீடுகள், ஹோட்டல்கள், ஹாஸ்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்றது.
Key Features:
Solar-powered hot water
Saves electricity
Suitable for homes & businesses
Easy rooftop installation
Low operating cost
Environment-friendly solution