திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை ஆண்டவர் கோவில் சந்திப்பில் நமது Monk's Atti - Tea Spot அமைந்துள்ளது. சுவையான டீ, மணப்பாறை அரிசி முறுக்கு மற்றும் அனைத்து ஸ்நாக்ஸ் வகைகளும் கிடைக்கும். வாகன ஓட்டிகள் இடைவேளை மற்றும் புத்துணர்வு அடைய வாகன நிறுத்த வசதியும் உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுவையான தருணங்களை அனுபவிக்க சிறந்த இடம்.
Facilities
All Tea Varieties, Manapparai Special Arisi Murukku, All Snacks & Bakery Products, Cool drinks & Beverages.