சிறு தானியங்கள் அதிக சத்தானவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
நம்மிடம் கிடைக்கும் சிறு தானிய வகைகள் :
திணை,
வரகு,
சாமை,
குதிரைவாலி,
ராகி,
கம்பு,
சோளம் மற்றும் அனைத்து பாரம்பரிய அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணைய் ( எள் மற்றும் கடலை) , நாட்டுச்சக்கரை, ஹிமாலயன் ராக் சால்ட்.