எங்களுடைய மசாலா பொருட்கள் அனைத்தும் எந்தவித கலப்படம் இல்லாமல், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. கேட்டரிங், ஹோட்டல் என அனைத்து விதமான சமையல் முறைக்கும் பயன்படுத்தலாம், அப்பளம் உளுந்து மற்றும் அரிசி போன்ற பொருட்களில், ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியமாகவும், சுவையாகவும் எளிதாகவும், சாப்பிட எங்களை தொடர்பு கொள்ளவும்.
Facilities
அப்பளம், பிரியாணி மசாலா, சிந்தாமணி சிக்கன், சால்னா மசாலா இவை அனைத்தும் கிடைக்கும். உங்கள் ஹோட்டலில் அல்லது கேட்டரிங் மாஸ்டர் மாறுவதால் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் மேலும் உங்கள் நிறுவனம் வளர KGS மசாலாவை பயன்படுத்தி பாருங்கள்.