Sri Lakshmi homemade Products

0/5 (0 reviews) - 1850 (views)

Saturday 08:00 AM - 06:00 PM

Listing Description

ஸ்ரீ லட்சுமி ஹெல்த் மிக்ஸ் பவுடர் முளைகட்டிய தானியங்கள் கொண்டு, வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட முழுமையான சத்தான உணவு பாரம்பரியமும், இயற்கையும் சேர்ந்த உணவாக – தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்த தேர்வு! முளைகட்டிய கம்பு, கேழ்வரகு, பருப்பு வகைகள் (பாசிப்பருப்பு, உளுந்து உள்ளிட்டவை), பாரம்பரிய அரிசி வகைகள்,மற்றும் மருத்துவ மூலிகைகள் என 35 இயற்கை பொருட்களால் வீட்டு முறையில் தயாரிக்கப்படுகிறது. ✅ ரசாயனங்கள், கலர், Preservative இல்லாது ✅ சர்க்கரை, உப்பு சேர்க்கப்படவில்லை ✅ புரோட்டீன், நார்சத்து, இரும்புச் சத்து மற்றும் எலும்புத் தழும்பு ஊட்டச்சத்து நிறைந்தது ✅ ஜீரணத்தை மேம்படுத்தும், எடை கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ✅ குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து சாப்பிட ஒரு சத்தான ஆரோக்கிய பானமாக உட்கொள்ளலாம்.

Facilities

நமது தயாரிப்பு உடல்நலத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்குகிறது:

Payments

  • Google Pay
  • PhonePe
  • UPI

Opening Hours

  • Monday
    08:00 AM - 06:00 PM
  • Tuesday
    08:00 AM - 06:00 PM
  • Wednesday
    08:00 AM - 06:00 PM
  • Thursday
    08:00 AM - 06:00 PM
  • Friday
    08:00 AM - 06:00 PM
  • Saturday
    08:00 AM - 06:00 PM
  • Sunday

Socialmedia

Product / Service

Gallery

Contact

  • Sri Lakshmi
  • No.1, Odappatti Village, Samalpatti Post, Uthangarai, , Krishnagiri, Tamilnadu, India - 635306
  • +91-17305276415
  • 7305276415

Reviews

Login to add review

loading

Loading