எங்களது Sri Foods நிறுவனம் வீட்டுமுறை மசாலா தயாரிப்பு நிறுவனம். எங்களது தயாரிப்புகளான பிரண்டை பொடி மற்றும் முருங்கை பொடி உங்கள் உணவிற்கு சுவையூட்டுவது மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அளித்து உடலை வலுவாக்குகிறது. மேலும் கறிவேப்பிலை பொடி மற்றும் பருப்பு பொடி உடனடி உணவு தயாரிப்பிற்கு பயன்படுகிறது. எங்களது முருங்கை மற்றும் பிரண்டை பொடி களில் இட்லி, தோசை மற்றும் சாதம் ஆகியவற்றை தயாரித்து சத்தான உணவாக எடுத்துக்கொள்ளலாம். மணம் மற்றும் சுவைமிகுந்த நமது இட்லி பொடி உங்கள் இட்லி மற்றும் தோசை உணவுகளுக்கு சிறந்த சேர்க்கையாக அமையும்.