Unique World Innivations என்ற எங்களது நிறுவனத்தில் DGPS கொண்டு தங்களது நிலங்கள், பிளாட்டுகள், தொழிற்கூடங்கள், ரோடுகள் ஆகியவற்றை துல்லியமாக அளந்து வரைபடம் போட்டுத் தருகின்றோம்.
Facilities
வீட்டுமனை வரைப்படங்கள், எல்லை அளவு சர்வே, ஏரியா உட்பிரிவுகள் FMB, ஹில்ஸ் சர்வே, ரோடு சர்வே, 2D & 3D பிளான், ஸ்ட்ரக்சுரல் ட்ராயிங், இன்டீரியர் & எக்ஸ்டீரியர் டிசைன்.