எங்களது புஷ்பாலயா ஹெல்த் சென்டர் ஹோமியோபதி மற்றும் அக்குபஞ்சர் மூலம் நோய்களை குணப்படுத்தும் மருத்துவமனையாக செயல்படுகிறது.
Facilities
அனைத்து வகையான நாட்பட்ட நோய்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி மற்றும் அக்குபஞ்சர் மூலம் சிறந்த சிகிச்சை அளிக்கின்றோம். மகளிர்களுக்கான பிரச்சினைகளுக்கு பெண் மருத்துவர் மூலம் பிரத்யேக சிகிச்சை வழங்கப்படுகிறது.