எங்களுடைய நற்பவி வைத்தியசாலையில் பக்கவாதத்திற்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். கல்லீரல் பாதிப்பிற்கு மஞ்சள்காமாலைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். சிறுநீரக கல், சிறுநீரக செயலிழப்பு, ஆஸ்துமா, மாதவிடாய் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.