நாங்க "ROJA HOME MADE FOOD PRODUCTS " என்ற பெயரில் 48 பொருட்கள் கொண்ட முளைகட்டிய சத்துமாவு,
ஆரோக்கியமான,
புத்துணர்சியை தரும்
ஏ.பி.சி .மால்ட், ஸ்பெஷல் குழம்பு மிளகாய் தூள்,
இட்லி பொடி, பருப்பு பொடி வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வீட்டு முறைப்படி ,எவ்வித கலப்படமும் இல்லாமல் தயார் செய்து தருகிறோம்.